எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2022
ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழறிஞர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம்.#Kalaignar99#HBDKalaignar99@mkstalin@arivalayam
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 3, 2022
(File Photo) pic.twitter.com/b924EjwMQz

கடைசித் துகள் வரை எரிந்து காற்றில் கலக்கும் கற்பூரம் போல், வாழ்வு முழுவதும் தமிழுக்காய், தமிழனுக்காய், தமிழ் நாட்டிற்காய் வாழ்ந்த வரலாற்றுப் பெட்டகம்,
— S.Peter Alphonse (@PeterAlphonse7) June 3, 2022
சமூகநீதியின் காவலர்,
சுயமரியாதைச் சுடரொளி,
திராவிட மாடல் அரசின் மூலக்கரு,
தலைவர் கலைஞர் புகழ் வாழ்க!@mkstalin @arivalayam pic.twitter.com/mQS17Em463
கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி.
— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 3, 2022
மாபெரும் சமூக நீதியாளர்.
அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி.
எளிய மக்களின் பார்த்தசாரதி.
அவர் புகழ் நீடு வாழ்க!! #HBDKalaignar99 @INCTamilNadu @arivalayam
அரசியல், சினிமா, நாடகம் என என் மேல் பாசத்துடன் அன்பு பாராட்டிய நாட்கள் இனிமையானவை. என்றும் என் நினைவில் நீங்கள்🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳#Kalaignar99 pic.twitter.com/9EiOeVMz46
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) June 3, 2022
The last pic I took with this extraordinary person. A week before his demise. He couldn’t say my name but just a tear rolled down his cheeks. I couldn’t hold back my tears. Broke down, took his blessings and left. #KalaignarSince1924#HappyBirthdayKalaignar pic.twitter.com/hI0UZUwCGW
— KhushbuSundar (@khushsundar) June 3, 2022