Mon. Apr 29th, 2024

சென்னையில் இன்று மாலை காவல்துறை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர தீர செயல்கள் புரிந்த காவல் அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர், முதல் அமைச்சர் பதக்கங்களை வழங்கினார், பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு காணொளி..