Fri. Apr 11th, 2025

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேரூரையாற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழு உரை இதோ….

விழாவில் வீடற்ற பயனாளிகளுக்கு புதிய வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இணைந்து வழங்கினார்கள்..