Mon. May 20th, 2024

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மடல் எழுதியுள்ளனர்.

அதன் விவரம் இதோ….