Sat. Apr 19th, 2025

சென்னை மாநகரில் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக தடுக்க, திட்ட அறிக்கையை விரைந்து தர வேண்டும் என சிறப்பு வல்லுநர்கள் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெ.திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையிலான சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆற்றிய உரை இதோ…..

One thought on “வெள்ள தடுப்பு நடவடிக்கை; திட்ட அறிக்கையை விரைந்து தாருங்கள்! திருப்புகழ் தலைமையிலான குழுவினருக்கு முதல்வர் வேண்டுகோள்…..”

Comments are closed.