முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் வெள்ள நீர் வெளியேற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் முழு விவரம் இதோ……

முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் வெள்ள நீர் வெளியேற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் முழு விவரம் இதோ……
மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய பகுதிகளிலும் உடனே சரிசெய்யப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) November 26, 2021
எஞ்சியுள்ள பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன். pic.twitter.com/tCYt1cBIi6