உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் வீடியோ வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்…
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் வீடியோ வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்…
சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது.
— M.K.Stalin (@mkstalin) October 3, 2021
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க 'உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!' pic.twitter.com/QVpMw6Ilx7