Mon. Apr 29th, 2024

கொளத்தூர் தொகுதியில் தனது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்துக்கு எதிரே உள்ள இல்லத்தில் வசித்து வரும் மூதாட்டி, உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்த முதல்வர் , அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முதல்வரின் பேரன்பால் மூதாட்டியும் உறவினர்களும் நெகிழ்ந்து போனார்கள்…