Sat. Nov 23rd, 2024

தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்:

ஒரு பரீட்ச உங்களோட உயிரை விட பெருசில்ல; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்ல; சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு.

எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும்.

மதிப்பெண்ணும் தேர்வும் மட்டுமே வாழ்க்கை இல்லை; தற்கொலை என்பது உங்களை விரும்புவோருக்கு நீங்கள் தரும் தண்டனை; தைரியமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்..