திராவிடக் களஞ்சியம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.. அவரின் அறிக்கை ஊடக அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இருந்தும் இரண்டாவது அறிக்கை கொஞ்சம் காட்டமாகவே வெளியாகியுள்ளது…