Sat. Nov 23rd, 2024

ரூ. 338கோடியில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கார்டியோ வேஸ்குலர் இமேஜிங் தொழில் நுட்பத்திற்கான உயர் சிறப்பு மையம் அமைக்கப்படும் –

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கையை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவை;