Fri. Apr 18th, 2025

சட்டப்பேரவையில் தொழில் மற்றும் தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த ஒரு அறிவிப்பு, தமிழ் தேசியவாதிகளிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

சீமான் வெளியிட்ட அறிக்கை…..

இதேபோல தமிழினப் பற்றாளர்களும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் சூழ்நிலை உருவானதையடுத்து, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது அறிவிப்பு குறித்து தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் :

One thought on “திராவிடக் களஞ்சியம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; அமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவான விளக்கம்….”

Comments are closed.