கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் விழாவை தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா அன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போது அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை….
