நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் 50 ஆண்டுக் கால சட்டமன்றப் பணியினைப் பாராட்டும் வகையில் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் முழு விவரம் இதோ…

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் 50 ஆண்டுக் கால சட்டமன்றப் பணியினைப் பாராட்டும் வகையில் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் முழு விவரம் இதோ…
தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்துக்குரிய இளவல், அவையின் முன்னவர் – மூத்தவர், என் ஆருயிர் அண்ணன், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேலும் பல்லாண்டு எனக்கும் – கழக அரசுக்கும் – சட்டப்பேரவைக்கும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திட வேண்டுமென்று வாழ்த்தி மகிழ்ந்தேன். https://t.co/KSRkcsNwEZ
— M.K.Stalin (@mkstalin) August 23, 2021