Sun. Apr 20th, 2025

37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் நியமனம்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம்

முதன்மைக் கல்வி அலுவலர் பணி மாறுதல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு இதோ…..

CEOs-Transfer