Sun. Apr 20th, 2025

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜினாமா செய்துள்ளார்…

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சதானந்த கவுடா, தேபஸ்ரீ சவுத்திரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பதவி விலகியுள்ளார்…

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்க பணிகளுக்காக ஜனாதிபதி மாளிகைக்கு வர 50 பாஸ்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது…

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைவான நபர்களே அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில் பங்கேற்பதற்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன….