Sat. Apr 27th, 2024

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தன் மீது முதல்வர் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதியுள்ளவனாக இருப்பேன் என்று கூறி பீட்டர் அல்போன்ஸ் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ் நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….