Mon. May 6th, 2024

திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி-அலுவல் மொழியாகிட அவரது வழியில் திமுக அரசு உறுதியுடன் பாடுபடும். எத்திசையும் தமிழ் மணக்கும்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…