Sat. Apr 19th, 2025

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களுக்கும் உயரதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ias-officer-district-2

ias-officer-district-2