எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2022 ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழறிஞர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம்.#Kalaignar99#HBDKalaignar99@mkstalin@arivalayam(File Photo) pic.twitter.com/b924EjwMQz— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) June 3, 2022 கடைசித் துகள் வரை எரிந்து காற்றில் கலக்கும் கற்பூரம் போல், வாழ்வு முழுவதும் தமிழுக்காய், தமிழனுக்காய், தமிழ் நாட்டிற்காய் வாழ்ந்த வரலாற்றுப் பெட்டகம்,சமூகநீதியின் காவலர்,சுயமரியாதைச் சுடரொளி,திராவிட மாடல் அரசின் மூலக்கரு,தலைவர் கலைஞர் புகழ் வாழ்க!@mkstalin @arivalayam pic.twitter.com/mQS17Em463— S.Peter Alphonse (@PeterAlphonse7) June 3, 2022 கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர்.அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி.எளிய மக்களின் பார்த்தசாரதி.அவர் புகழ் நீடு வாழ்க!! #HBDKalaignar99 @INCTamilNadu @arivalayam— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 3, 2022 https://twitter.com/SVESHEKHER/status/1532594672610095104?s=20&t=tHFFKiyNRoZr48m8Cyaqzw The last pic I took with this extraordinary person. A week before his demise. He couldn’t say my name but just a tear rolled down his cheeks. I couldn’t hold back my tears. Broke down, took his blessings and left. #KalaignarSince1924#HappyBirthdayKalaignar pic.twitter.com/hI0UZUwCGW— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) June 3, 2022 Post navigation நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்…. யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு;அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது என தாக்கு…