காங்கிரஸ் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்; காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்கு கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் வீரனந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக இடங்களை அகற்றுவது நடவடிக்கைகளில் வருவாய்...