தமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டமன்றத் தேர்தல்… நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஒரே கட்டமாக தேர்தல்… வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது..
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை அறிவித்தார், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோரா ஏப்ரல் 6 ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.....