Mon. May 5th, 2025

இந்தியா

லக்கிம்பூர் கேரி கொலை வழக்கு- உபி அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்…

கொலை வழக்கை இப்படிதான் கையாள்வதா? என லகிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி...

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு; உச்சநீதிமன்றம் நாளை விசாரணை.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு……

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வு, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

லக்கீம்பூர் புறப்பட்டார் ராகுல்காந்தி; உ.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகள், ஊடகவியலாளருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி; சத்தீஸ்கர், பஞ்சாப் காங்.முதல்வர்கள் அறிவிப்பு…

உத்தரப்பிரதேசத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் மற்றும் பலியான ஊடகவியலாளர்கள் குடும்பத்திற்கு சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த...

இந்தியா சர்வதிகாரியால் ஆளுப்படுகிறது; ராகுல்காந்தி ஆவேசம்…

ஒரு மாநில முதல்வர் மற்றொரு மாநிலத்திற்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதுதான் ஜனநாயகமா? ராகுல்காந்தி.... காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்...

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹ 15 உயர்வு-சென்னையில் ரூ.915 க்கு விநியோகம்…

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹ 15 உயர்வு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.15...

உ. பி. யில் 9 பேர் பலி; மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…

“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக...

அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:

உ.பி.போராட்டம்; பதற வைக்கும் வீடியோ காட்சி; பிரியங்கா வெளியிட்டு ஆவேசம்…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதைப் போலவே, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்திலும்...

கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் – 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை...

உ. பி. யில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தனி பங்களாவில் அடைப்பு; வன்முறையில் பலியானார்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பு….

உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நேரில் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண்...