குமரியில் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.ஸ்.ஸ்டாலின்… பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்…
வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....