முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு சென்னையில் வரும் 10 ஆம் தேதி துவங்குகிறது. இந்த மாநாட்டில், மாவட்ட வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: