Sat. Apr 19th, 2025

Month: September 2021

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.. இரங்கல் அறிக்கை..

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

இலவச மாற்று வாக்காளர் அடையாள அட்டை: அக்.1 முதல் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டையை வரும் அக்டோபர் 1 ஆம் முதல் 342 அரசு இ.சேவை மையங்களில் அனைவரும்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்- அதிமுக+பாஜக வெளிநடப்பு….

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் கூறியதாவது:...

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வரவேற்பு…

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில்...

பாலியல் தொல்லை வழக்கு; போலீஸ் உயரதிகாரிகள் ராஜேஷ்தாஸ், கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்…

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...

மன்னார்வளைகுடா+ தெற்கு அந்தமான் கடலில் சூறாவளி; மீனவர்களுக்கு எச்சரிக்கை….

தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை...

நடிகர் விஜய் ஆண்டனியின் மறுபக்கம்… ரசிகர் திருமணத்தில் பந்தா காட்டாத பந்தம்…

திரைப்பட நடிகர்கள், தங்கள் ரசிகர்களை பட வெளியீட்டு விழாவின் போது மட்டுமே நினைப்பார்கள். மற்ற நேரங்களில் அவர்களைப் பற்றிய சிந்தனையே...

அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாம் சிலை நிறுவப்படும்; அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் இதோ….. தாய்நாட்டின்...

2022 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்-சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு …முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

விஜிலா சத்யானந்த் vs பா.வளர்மதி… ஆட்டம் காணும் அதிமுக மகளிர் அணி… நெல்லை; அதிமுக.வுக்கும் தொல்லையா?

அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் திமுக.வுக்கு தாவுவதை தடுக்க போராடும் பா.வளர்மதி.. நெல்லைக்கு அடிக்கடி பறந்து மகளிர் அணி நிர்வாகிகளை...