Sun. Apr 20th, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் கூறியதாவது:

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். .

முதல்வர் முன்மொழிந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் பாஜக உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்னர்.