ஆக்சிஜன் உற்பத்தி முழுவதையும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்; தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் அன்பில் மமேஷ் வேண்டுகோள்..
திருச்சியில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மமேஷ் பொய்யாமொழி இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டு,...