ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்; திமுக வேண்டுகோள்… அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தல்…
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில்...