Sat. May 17th, 2025

தமிழகம்

பெண்கள்-குழந்தைகள் சேவை; அவ்வையார் விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளைச்சேர்ந்த சிறப்பு வல்லுநர்களுக்கு விருதுகளை வழங்கி...

குமரியில் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.ஸ்.ஸ்டாலின்… பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்…

வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்; மேல்முறையீடு செய்வது மக்கள் நலனுக்கு எதிரானது- ராமதாஸ் வேண்டுகோள்..

டாஸ்மாக் கடைகளையொட்டி உள்ள மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக...

தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா; அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று திமுக கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்...

மதுபானங்கள் விலை உயர்வு… அரசு டாஸ்மாக்கில் இன்றே அமல்…

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை...

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு; பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம்….

மேகதாது அணை கட்ட 1000 கோடி ஒதுக்கீடு கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு சட்டவிரோதம் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திட...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு; மார்ச் 10 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது….

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு சென்னையில்...

கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள்- மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தார். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல்...

உயிருக்கும்-எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்றுங்கள்: முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்…

மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள் இதோ….

10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு: பாடம் வாரியாக தேர்வு தேதி அறிவிப்பு…

பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுதேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடம்...