சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளைச்சேர்ந்த சிறப்பு வல்லுநர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
அவ்வையார் விருது


பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளைச்சேர்ந்த சிறப்பு வல்லுநர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
அவ்வையார் விருது
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, 2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை திருமதி கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். pic.twitter.com/V0hyMfNtMx
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 8, 2022
பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
2020-21ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். pic.twitter.com/RpH56xIGUR
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 8, 2022