சேலம் மேற்கு,சங்ககிரி, கெங்கவள்ளி, ஏற்காடு தொகுதிகளுக்கு கடும் போட்டி.. அண்ணா அறிவாலயத்தில் குவிந்த சேலம் தி.மு.க. பிரமுகர்கள்…
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் தி.மு.க...