அதிமுக ஆட்சியில் உணவுப்பொருள் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு….
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதி...