Sun. Apr 20th, 2025

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஓரத்தநாட்டில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து மாலையில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு,அவிநாசி ஆகிய சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களைஆதரித்து திருப்பூரில் ஆதரவு திரட்டினார்.