அரசியலில் தோற்ற 2 தமிழக தலைவர்கள்.. ப.சிதம்பரம்..வைகோ.. முன்னவர் தேசியத்தால் வீழ்ந்தார்.. பின்னவர் அதீத தமிழ் தேசியப் பற்றால் சரிந்தார்…
ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை தங்கள் வாழ்நாளின் போதே எதிர்கொண்டிருந்தாலும், அவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு ராட்சச கடல் அலைகளில் சிக்கிய...