குஷ்புவுக்கும் கௌதமிக்கும் அல்வாதானா…. பாஜக பட்டியலில் சேப்பாக்கமும் இல்லை. ராஜபாளையமும் இல்லையே….
அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், முறையே நடிகைகள் குஷ்பும், கௌதமியும், அந்தந்த...