Sun. Apr 20th, 2025

திமுக.வின் அதிகாரப்பூர்வ செய்தித் தொலைக்காட்சியான, கலைஞர் டிவி கூட இந்த அளவுக்கு உணர்ச்சிமயமாக காணொளி தயாரித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு கேரளா சேனல்கள் தயாரித்து இருக்கிறது.

அந்த வார்த்த்தைகளில் தான் எத்துணை
உணர்ச்சி பிரவாகம்…

திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலின் பற்றிய உணர்ச்சிமயமான காணொளி கேரளாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது….