Sat. Nov 23rd, 2024

ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடு தொடர்பாக தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டுகள் வழங்கும் மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் இதோ….