அரசு விழாக்களில் மாலைக்கு பதிலாக எனது நூல்களை வழங்க வேண்டாம் என்றும் தான் தலைமைச் செயலாளராக பணியாற்றும் காலம் வரை எனது நூல்களை பள்ளிக்கல்வித்துறை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு எழுதியுள்ள கடிதம் விவரம் இதோ….
