Tue. Apr 30th, 2024

மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதய சந்திரன், உமாநாத். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதலமைச்சர் அலுவலக தனி செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அரசு உத்தரவின் நகல் இதோ…