Fri. Apr 18th, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் முதன்மையானது வைத்தீஸ்வரன் கோயில்..இந்த கோயிலின் குடமுழுக்கு விழா இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது..

கொரோனோ தொற்று பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி குடமுழுக்கு விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது..

இந்த விழாவினை வீட்டில் இருந்தவாறே கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..ஸ்ரீ தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி பரிபூரண அருளை பக்தர்கள் பெற வேண்டும் என கோயில் நிர்வாக ம் அழைப்பு விடுத்துள்ளது.

நேரம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை…

Dharmapuram Adheenam:
https://youtube.com/channel/UCuaWaO89E8H4_6RPKlceuYw

Thiruvaiyaru Channel:
https://youtube.com/c/Thiruvaiyaru

Jaya TV:
https://youtube.com/c/JayaPlusNews

DD Podhigai:
https://youtube.com/c/DoordarshanPodhigai