டாக்டர் முருகமணி எம்.பி.பி.எஸ்.. ஓர் அறிமுகம்…
சென்னை சைதாப்பேட்டையில், அண்ணல் வாஜ்பாய் சமூக சேவை மையம் என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். விளிம்பு நிலை மக்களுக்கு கட்டணமில்லா மருத்துவச் சேவையை புன்முருவல் மாறால் ஆற்றி வருகிறார் இவர். குறைந்த கட்டணம், நிறைவான சேவை என்ற அடிப்படையில் மருத்துவ சேவையாற்றி வரும் டாக்டர் முருகமணி, பேரிடர் காலங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி, நோய் தொற்று மேலும் பரவாமல் தடுத்து வரும் களப்பணி வீரர்களில் முக்கியமானவர்.
வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமையன்று அன்னதானம் வழங்கும் சேவையையும் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்.
மனிதநேயத்தை பேணி காப்பதிலும், ஏழைகளின் துயரங்களுக்கு தோள் கொடுப்பதிலும், சேவை மனப்பான்மை கொண்டோரை வளர்த்தெடுப்பதுமே வாழ்நாள் தவமாக கொண்டிருக்கும் டாக்டர் முருகமணியின் கொரோனோ தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து தரும் ஆலோசனைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றினால், கொரோனோவுக்கு எதிரான போரில், நாம் ஒவ்வொருவரும் மருத்துவர்களாகவே மாறலாம்…
அண்ணல் வாஜ்பாய் சமூக சேவை மையம்,,
பூர்ணிமா கிளினிக்
44/2 நியூ போக்ரோடு
தி,நகர்,,சென்னை,,17
தொடர்புக்கு,,9003228499
கொரோனா,(COVID.19 ).லிருந்து தற்காத்துக்கொள்ள சில ..MIXOPATHY..குறிப்புகள்,
கொரோனா தடுப்பூசி முக்கியம்,,,
1…காலையில் நிலவேம்பு பொடியில் பல் துலக்கவும்,,
2 நிலவேம்புபொடி,+ கல் உப்பு,+ மஞ்சள் தூள் கலந்து வாய் கொப்பளிக்கவும்,,
3..இஞ்சி டீ,,(அல்லது )இஞ்சி காஃபியை கையில் வைத்துக்கொண்டு, மூன்று மிளகு, ,+ மூன்று கல் உப்பு கலந்து நன்றாக மென்று விழுங்கிவிட்டு டீ, அல்லது காஃபியை குடிக்கவும்,,
4..சாப்பிட்டபின்பு காலை மதியம் இரவு,,சிறிது மிளகு,+ சிறிது சீரகம்,,+ சிறு உடைத்த கடலை (பொட்டுக்கடலை) எடுத்து நன்றாக மென்று வெந்நீர் குடிக்கவும்,,
4..ஏதாவது ஒரு வேளை TAB..ZINCOVITE எடுத்துக்கொள்ளவும்,,
5..அதிக இருமல் .இருந்தால் மட்டும் 8 மிளகு, + 3 வெற்றிலை,,+ 10 வேப்பிலை நன்றாக மென்று வெந்நீர் குடிக்கவும்,,
6,,ஏதாவது ஒரு வேளை 10 பல் பூண்டு ( சற்று பெரியது) எடுத்து வேக வைத்து,,அதன் பின் அதை உரித்து சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்,,
7 தவிர்க்க முடியாத நேரத்தில் COVID நோயாளிகளை பார்க்கின்ற பொழுது, ,அதிமதுரம் வாயில் போட்டு மென்று வாயின் ஓரத்தில் ஒதுக்கிக்கொண்டு அதன் சாற்றை சிறிது சிறிதாக விழுங்கவும்
8..இரண்டாவது அலையில் கண்களும் பாதிக்கப்படுகிறது,,அதனால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து கண்களை கழுவிவந்தால் கண்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்,,,
யோக விதிப்படி,,
9..,ஓமம் + பச்சைக்கற்பூரம், இரண்டையும் நன்றாக கலந்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து மூக்கில் முகர்ந்து கொள்ளவும்,,,
- முகக்கவசம் முக்கியம்,
*,,சமூக இடைவெளியே காப்பாற்றும் சத்தியம்
கொரோனோ தொற்றால் விசுத்தி, ,ஆக்ஞை, ,அனாகதம்,,மணிபூரகம்,,ஸ்வாதிஸ்டானம், ,பாதிக்கப்படுகிறது,,
அதன்மூலம்,,சுவையின்மை,,,வாசனையின்மை,,,வயிற்றுப்போக்கு,,பிராணவாயு குறைபாடுகள் ஏற்பட்டு மூச்சுத்தினறல் உண்டாகிறது,,மேலும் நீர்சுழுக்கு(கடுப்பு) உண்டாகிறது,,அதையும் தாண்டி,,சகஸ்ர நாமம், (உச்சி பாதிக்கப்படுவதால், ,தலைசுற்றல் உண்டாகிறது,,)
இவற்றையெடும் தடுக்க மேற்சொன்ன,மிளகு,சீரகம், உடைத்தகடலை,,இஞ்சி,பூண்டு,,அதிமதுரம்,,நிலவேம்புப் பவுடர்,,வெற்றிலை ,மஞ்சள்,,கல் உப்பு,,இவற்றை முறையே மேற்சொன்னவாறு பயன்படுத்தினால்,,இவையணைந்தும்,,,முறையே,,,யோக(கா) விதிப்படி மூலாதாரம், சுவாதிஷ்டானம் ( உடலின் 2வது ஆதார மையம்),மணிப்பூரகம்,(3வது மையம்),,ஆக்ஞை,,உச்சி( சகஸ்ரராமம்) இவற்றின் மேல் வேலை செய்து அவற்றை ACTIVATE செய்து நம்மை பாதுகாக்கின்றது,,