மத்திய மாநில அரசுகளுக்கிடையே தடுப்பூசிகளின் வித்தியாசமான விலை பாரபட்சம் காட்டி உலகளாவிய தடுப்பூசிகளின் குறிக்கோளை முறியடிக்கிறது.
அனைவருக்கும் பொதுவான தடுப்பூசி விலையை உறுதி செய்ய பிரதமரை வலியுறுத்துங்கள் என்றும் மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய நிதியுதவியும் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி விலையேற்றத்தைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் இதோ…..