Sun. May 19th, 2024

தளபதி 65 என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்காக பூஜை, நேற்நு கலகலப்புடன் தொடங்கியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை, சென்னை பெருங்குடியில் உள்ள சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. புதிய படத்திற்கான பூஜை மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பரவி, வைரலாக வலம் வருகிறது. விஜய், நெல்சன் ஆகியோருடன் தளபதி 65 படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

https://twitter.com/sunpictures/status/1377254625594679301?s=20