Sat. Apr 19th, 2025

திரையுலகின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கூடவே தனது டிவிட்டர் பக்கத்திலும் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி. அவரின் டிவிட்டர் பக்கத்திலேயே நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து பதிவிட்டார். தொடர்ந்து, தனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை அறிக்கையாகவும், தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ……