திரையுலகினருக்கான தேசிய விருதக்கு நடிகர் தனுஷ் உள்ளிட்ட தமிழக திரையுலக பிரபலங்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) March 23, 2021
அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!
அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!
மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! pic.twitter.com/1tFK3RPkRC