Fri. Nov 22nd, 2024

பொள்ளாச்சியில் இன்று அதிமுக வேட்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து கோவை மாவட்ட அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பேசினார். அவரின் பேச்சை கேட்க கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிமுக.வினர் திணறி போயினர்.