Sat. May 18th, 2024

அமைச்சர்கள் ஸ்ரீரங்கம் வளர்மதி,நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கெனவே எம்.எல்.ஏ உள்ள பலரின் பெயர்களும் விடுபட்டுள்ளன.

AIADMK-Candidates-Arivippu-TNLA-Assembly-Election-2nd-List-10.3.2021

சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி நரசிம்மன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் , பர்கூர் ராஜேந்திரன்,கள்ளக்குறிச்சி பிரபு ,கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி
ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி எஸ்.ராஜா, சாத்தூர் ராஜவர்மன் ஆகியோருக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை..

மூத்த எம்.எல்.ஏ செம்மலைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டள்ளது. அவரின் தொகுதியான மேட்டூர் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.