Fri. Apr 4th, 2025

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் எம்பி உள்பட 18 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:

AIADMK-Arivippu-Cadres-Removed-14.7.2022