Tue. Dec 3rd, 2024

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், 1,71,169 பயனாளிகளுக்கு ரூ. 693.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். முதல்வர் கூறியதாவது: